<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நாளை எழுச்சிப் பேரணி

( எஸ்.எம்.எம். ரஸ்மி )
கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் 02.06.2013 நாளை 100 வருடங்களைப் பூர்த்தி செய்கின்றது. அதனை நினைவு கூறும் வகையில் எழுச்சிப் பேரணியொன்று இடம் பெறவுள்ளது. வித்தியாலய அதிபர் ஏ.சீ. நஜுமுத்தீன் தலைமையில் நடைபெறும் இந்த எழுச்சிப் பேரணி காலை 9 மணிக்கு பாடசாலையில் ஆரம்பமாகி நண்பகல் 12 மணிக்கு நிறைவு பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா செய்தியை அறிவிக்கும் நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெறவுள்ளது

1 comments

  1. வாழ்த்துக்கள்

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors