Photo Gallery ,
ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் மூன்று நிகழ்வுகள்
Posted by
Puththelil
Published on
Friday, May 31, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் மூன்று நிகழ்வுகள் நேற்று மாலை கல்லூரி வெளியரங்கில் இடம் பெற்றன. கல்லூரி அதிபர் ஐ.எல்.எம். சிராஜுதீன் தலைமையில் புதிய மாணவர்களின் வரவேற்பு, பரிசளிப்பு விழா மற்றும் செயற்திட்டம் ஆரம்பித்து வைத்தல் ஆகிய நிகழ்வுகளுக்கு புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதயாக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments