ஸாஹிரா விளையாட்டுக் கல்லூரியின் வெளிக்கள செயற்பாடு
Posted by
Puththelil
Published on
Monday, May 27, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி விளையாட்டுக் கல்லூரியினால் வெளிக்கள செயற்பாடு தொடர்பான விஜயமொன்று நேற்று இடம் பெற்றது. ஸாஹிரா தேசிய கல்லூரி விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். ஹுமாயூன் தலைமையில் கல்பிட்டி பிரதேசத்திற்கு இந்த வெளிக்கள செயற்பாடு இடம் பெற்றது.
0 comments
Readers Comments