<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி தீயினால் சேதம்

( ஜுட் சமந்த )
சிலாபம் ஆனவிழுந்தான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று திடீரென ஏற்பட்ட தீயினால் எரிந்துள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. தீ விபத்தினால் முச்சக்கர வண்டியில் அமர்ந்திருந்த 8 வயது குழந்தையொன்று காயத்திற்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி தீ பிடித்ததைத் தொடர்ந்து எரிபொருள் நிலைய ஊழியர்களும் பொது மக்கள் உடனடியாக முச்சக்கர வண்டியை அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.
 
 
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors