மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ள குடிநீர் விநியோகம்...
Posted by
Puththelil
Published on
Monday, December 1, 2025
தற்பொழுது தடைபட்டுள்ள புத்தளம் நகர குடிநீர் விநியோகத்தை இன்று(01) இன்னும் சில மணித்தியாலங்களுக்குள் அல்லது நாளை(02) வழமைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
சூறாவளி, வெள்ளம் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட எழுவன்குளம் மற்றும் காலாவி நீர் வழங்கல் தொகுதிகள் படிப்படியாக மீள் திருத்தம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


0 comments
Readers Comments