<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

குடிநீர் தட்டுப்பாடான இச்சந்தர்ப்பத்தில் மக்களுக்காக ஒரு சகோதரரின் உதவி


 புத்தளம் மஸ்ஜித் வீதி சிம்கோ பேக்கரிக்கு அருகில் அமைந்துள்ள வீட்டுக்கு வெளியே பொதுமக்களுக்கு புழக்கத்துக்கு தேவையான நீர் வைக்கப்பட்டுள்ளது. தேவையானால் எடுத்து கொள்ளலாம். குடிப்பதாக இருந்தால் கொதிக்க வைத்து கொள்ளவும்..

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors