<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

புத்தளம் மக்களுக்கு குருநாகலில் ஒரு நாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும்

 (அபூ ஹன்னான் )


நேற்று (03) தொடக்கம் குருநாகல் நகரத்தில் அமைந்துள்ள ஆட்களை பதிவு செய்யும் திணைக்கள காரியாலயத்தில் ஒரு நாள் சேவை மூலம் (one day service) தேசிய அடையாள அட்டைகளை (N.I.C) பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வடமேல் மாகாண மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors