புத்தளம் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா
Posted by
Puththelil
Published on
Monday, November 3, 2025
( அபூ ஹன்னான் )
கடந்த சில வருடங்களில் புத்தளம் இந்து மத்திய கல்லூரியில் பயின்று க. பொ. த (சா /த ), க. பொ. த (உ /த ) பரீட்சைகளில் அதி உயர் சித்திகளை பெற்ற மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்வேறு துறைகளுக்காக தெளிவாகியுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (03) கல்லூரியின் அதிபர் P. R. தம்பிதுரை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், புத்தளம் மாநகர முதல்வருமான ரின்சாத் அஹமட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அத்தோடு இந்நிகழ்வின் விசேட அம்சமாக மாநகர முதல்வர் பாடசாலை சமூகத்தின் சார்பாக கௌரவிக்கப்பட்டார்.
















0 comments
Readers Comments