புத்தளம் பிரதேச செயலகத்தில் வழமைக்கு திரும்பியுள்ள சேவைகள்...
Posted by
Puththelil
Published on
Tuesday, October 21, 2025
கடந்த சில நாட்களாக நிர்வாக வலையமைப்பு சேவைகளில் இடம் பெற்ற சிக்கல் நிலைமைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கல் மற்றும் வாகன வருமான வரி சான்றிதழ் வழங்கல் சேவைகள் இன்று (21) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புத்தளம் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் புத்தெழிலுக்கு தெரிவித்தார்.


0 comments
Readers Comments