புத்தளம் பெரிய பள்ளிவாசலில் கௌரவிக்கப்பட்ட வைத்திய நிபுணர்கள்
Posted by
Puththelil
Published on
Monday, October 20, 2025
இதன் போது வளவாளர்களாக கலந்து கொண்ட புத்தளம் தள வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி(JMO)
வைத்தியர். பிரசன்ன அப்புஹாமி மற்றும் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர். M. L. M. முஷ்ரப் ஆகியோர் புத்தளம் நகர சிவில், அரசியல்,சமய தலைமைகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வைத்தியர்.H. M. ஹனான் அவர்கள் குறித்த நிகழ்வை மொழிபெயர்ப்பு செய்து ஒழுங்கு படுத்தியதோடு பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.








0 comments
Readers Comments