வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட உல்லாச பயணிகள்
Posted by
Puththelil
Published on
Sunday, October 19, 2025
வில்பத்து சரணாலய பகுதிகளுக்கு சென்ற உல்லாச பயணிகள் ஏறத்தாள 30 பேர் வரை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கலா ஓயா பெருக்கெடுத்தமை மற்றும் அதிக வெள்ள நீர் காரணமாக மீண்டும் நுழைவாயிலுக்கு வெளியேற முடியாத நிலையில் தவித்த உல்லாச பயணிகளே புத்தளம் எழுவன்குளம் நுழைவாயிலின் ஊடாக கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


0 comments
Readers Comments