புத்தளம் சர்வ மத தலைமைகளின் கூட்டம்
Posted by
Puththelil
Published on
Friday, October 10, 2025
(எம்.ஏ.ஏ.காசிம் )
புத்தளம் மாவட்ட சர்வ மத குழுவின் மாதாந்த கூட்டம் நேற்று (09) புத்தளம் காஸிமிய்யா அரபு கல்லூரியில் நடை பெற்றது.
இக் கூட்டத்தில் சர்வமதத் தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட னர்.
இதன் போது பல்வேறு வகையான திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.








0 comments
Readers Comments