ஆண்ட்ரூ கல்லூரியின் 140வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு
Posted by
Puththelil
Published on
Tuesday, October 7, 2025
(ஏ.என்.எம் முஸ்பிக்)
புத்தளம் புனித. அன்றுஸ் கல்லூரியின் 140வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு நடைபெறும் "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" இரத்த தான முகாமில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(10) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை உதிரம் வழங்கி பங்களிக்க வருமாறு அனைவருக்கும் புனித. அன்றுஸ் கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுவிக்கின்றது.


0 comments
Readers Comments