கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு
Posted by
Puththelil
Published on
Wednesday, October 1, 2025
புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2025ம் ஆண்டிற்கான சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் B. M. முஸ்னி தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றன. அதில் International Education Consultancy நிறுவனம் மற்றும் Hudha Lanka நிறுவனம் இணைந்து பாடசாலை மாணவர்கள்களுக்கு Ice Cream வழங்கி வைத்தனர்.
0 comments
Readers Comments