புத்தளம் இந்துக் கல்லூரியின் வாணி விழா - 2025
Posted by
Puththelil
Published on
Tuesday, September 30, 2025
இந்து மக்களின் விஷேட தினங்களில் முக்கியத்துவம் பெரும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு புத்தளம் இந்து மத்திய கல்லூரி ஏற்பாடு செய்த வாணி விழா - 2025 நிகழ்வுகள் இன்று(30) புத்தளம் நகர மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் P. R. தம்பிதுரை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் வலய கல்வி பணிப்பாளர் R. M. T. N. பிரசாத் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
புத்தளம் இந்துக் கல்லூரி மாணவர்களின் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் இந்நிகழ்வை அலங்கரித்தன.












0 comments
Readers Comments