<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தராவீஹ் தொழுத மாணவர்கள் கெளரவிப்பு

( அப்துல் நமாஸ் ) 
ரமழான் காலத்தில் தராவீஹ் தொழுகையை ஊக்குவிக்கும் நோக்கில் தராவீஹ் தொழுகையை தொடராக தொழும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில்  புத்தளம் சிந்தா செகுமதார் மஸ்ஜித் ( கொப்பரா பள்ளி )  நிர்வாக சபை உறுப்பினர் ஏ.டப்லிவ்.எம். சகீன்  தராவீஹ் தொழுகையை தொழும் மாணவர்களுக்கு பரிசளித்து கெளரவித்து வருகின்றார்.

இவ்வருடமும் சிந்தா செகுமதார் மஸ்ஜிதில்  தொடராக தராவீஹ் தொழுத மாணவர்கள் பெருநாள் தின தொழுகையைத் தொடர்ந்து பரிசளித்து கெளரவிக்கப்பட்டனர்.         
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors