பிரதான செய்திகள் ,
ஹாபிழ் மற்றும் மெளலவி பட்டம் பெற்றவர்கள் கெளரவிப்பு
Posted by
Puththelil
Published on
Thursday, June 6, 2019
( அப்துல் நமாஸ் )
புத்தளம் ஹயராத் மஸ்ஜித் மகல்லாவைச் சேர்ந்த ஹாபிழ் மற்றும் மெளலவி பட்டம் பெற்றவர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஹயராத் மஸ்ஜிதில் இடம் பெற்றது.
ஹக்கானிய்யா மத்ரஸாவில் ஹாபிழ் பட்டம் பெற்ற முகம்மது சிபாக் ஹப்பாப் ஸக்கி மற்றும் கபூரிய்யா மத்ரஸாவில் மெளலவி பட்டம் பெற்ற முகம்மது நிஸாம் முகம்மது நவீஹ் ஆகியோரே கெளரவிக்கப்பட்டனர். ஹயராத் மஸ்ஜித் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இவர்களுக்கான நினைவுச் சின்னங்களை மஸ்ஜித் பேஷ் இமாம் மெளலவி எச்.எம். மின்ஹாஜ் வழங்கி வைத்தார்.

0 comments
Readers Comments