<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

( ஸாஹிரா ஊடகக் கழகம் )
இலங்கை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தினால் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான  வழிகாட்டல்  கருத்தரங்கொன்று ஸாஹிரா அஸ்வர் மண்டபத்தில் நடாத்தக்கப்பட்டது. இலங்கை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் Executive - Corporation Communication  ரித்ம  பதிரன வளவாளராக கலந்து கொண்டார்.

அதேவேளை மென் திறன்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கொன்றினை  திகழி  முஸ்லிம் மகா வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எல்.எம். மின்ஹார் நடாத்தி வைத்தார்.      
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors