Photo Gallery ,
மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு
Posted by
Puththelil
Published on
Tuesday, June 18, 2019
( ஸாஹிரா ஊடகக் கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை 2019 ஆம் ஆண்டு மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் எச். அப்துல் ஜப்பார் தலைமையில் நேற்று இடம் பெற்றது.
புத்தளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி டீ. தர்மகுமார் மற்றும் ஜனாதிபதியின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவிற்கான பொறுப்பதிகாரி கடற் படையைச் சேர்ந்த எச்.எம்.எஸ்.பீ. செனவிரத்ன ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சிரேஷ்ட மாணவர் தலைவர் எம்.ஆர். றிப்டி மொஹமட்
உதவி சிரேஷ்ட மாணவர் தலைவர்கள்
எம்.ஆர்.எம். ஸம்ஹான் , எம்.என். நயாஜ் அஹ்மத்
கனிஷ்ட மாணவர் தலைவர்கள்
ஏ.அயாத் , எம்.எல்.எம். நிஜாஹ், எம்.ஜே.எம். சமீர், எம்.எப். பவ்ஸான் , எம்.எச்.ஏ. ஹபாஸ் , எம்.எம்.எம். நபீஸ்
இவர்களுடன் 51 மாணவர் தலைவர்களுக்கும் சின்னம் சூட்டப்பட்டது.
உறுதிமொழி கைச்சாத்து

0 comments
Readers Comments