தேசிய செய்திகள் ,
நாளை புத்தளத்தில் கிராம சக்தி
Posted by
Puththelil
Published on
Thursday, March 21, 2019
( அப்துல் நமாஸ் )
மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக அமைச்சரவை மட்டத்தில் மேற் கொள்ளப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு புத்தளம் மாவட்டத்தில் 18 ஆம் திகதி ஆரம்பமாகியது.
இந்த தேசிய நிகழ்ச்சித்திட்ட தொடரின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை ( 22 ) காலை 10 மணிக்கு புத்தளம் சக்தி விளையாட்டரங்கில் இடம் பெறவுள்ளது.

0 comments
Readers Comments