பிரதான செய்திகள் ,
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் நகர வீதிகள் அபிவிருத்தி
Posted by
Puththelil
Published on
Thursday, March 21, 2019
( அப்துல் நமாஸ் )
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் நகரிலுள்ள வீதிகள் கொங்கிறீட் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்காக நேற்று பல்வேறு வீதிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டன.
புத்தளம் நகர சபை உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளினைத் தொடர்ந்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி இந்த வீதிகளுக்காக கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான நிதியினை ஒதுக்கியிருந்தார்.
ஒவ்வொரு வீதியும் தலா ஒரு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன .
வான் வீதி 5 ஆம் ஒழுங்கை
கடையாக்குளம் அனுராதபுர வீதி 5 ஆம் ஒழுங்கை
தம்பபண்ணி
கொப்பரா பள்ளி
உடையார் ஒழுங்கை மான் முடுக்கு
மூன்றாம் குறுக்குத் தெரு ( நுஸ்கி வீட்டு ஒழுங்கை )
இபுனுபதூதா முதல் Ice talk வரையிலான வீதி
மர்கஸ் முன்பு உள்ள இஸ்மாயில் ஹாஜியார் வீட்டுப் பாதை

0 comments
Readers Comments