பிரதான செய்திகள் ,
பாடசாலை மாணவர்களுக்கான அமானா வங்கியின் போட்டி நிகழ்ச்சி
Posted by
Puththelil
Published on
Monday, March 18, 2019
( ஸாஹிரா ஊடகக் கழகம் )
பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக அமானா வங்கியினால் நடாத்தப்பட்டு வரும் இஸ்லாமிய வங்கி அமைப்பு மற்றும் இஸ்லாமிய நிதியியல் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி இன்று புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
நாடு பூராகவுமுள்ள அமானா வங்கி கிளையினால் நடாத்தப்பட்டு வரும் இந்த போட்டியின் ஓர் அங்கமாக புத்தளம் அமானா வங்கி கிளையினால் நடாத்தப்பட்ட முதலாவது போட்டி நிகழ்ச்சி இதுவாகவும். புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட இந்த போட்டி நிகழ்ச்சியில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூலம் மாணவர்கள் பேச்சுப் போட்டியில் கலந்து கொணடனர்.
பாடசாலை மட்டத்தில் முதல் சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டு பாடசாலை ரீதியாக தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பாடசாலைகளுக்கிடையிலான ( Inter School Competition ) போட்டியில் பங்கு பற்றும் வாய்ப்பினை பெற்றுக் கொள்வர்.

0 comments
Readers Comments