பிரதான செய்திகள் ,
20 மில்லியன் ரூபா பெறுமதியான படுக்கைகள் அன்பளிப்பு
Posted by
Puththelil
Published on
Friday, March 22, 2019
( அப்துல் நமாஸ் )
வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர் என். பரீத் மற்றும் புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ. ஆர். ஜவ்ஸிக் ஆகியோர் மேற் கொண்ட முயற்சியின் காரணமாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான படுக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவசர சேவை சிகிச்சைப் பிரிற்கு ( ICU ) 15 படுக்கைகளும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு ( HDU ) 25 படுக்கைகளும் கிடைக்க பெற்றுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் ஜவ்ஸிக் தெரிவித்தார். இந்த 40 படுக்கைகளும் தனி நபர் மூலம் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றுள்ளன.
20 million worth ICU &HDU beds donated to base hospital Puttalam

0 comments
Readers Comments