தேசிய செய்திகள் ,
ஜமாஅதே இஸ்லாமி அமீரை கெளரவித்த ஸாஹிரா மாணவர்கள்
Posted by
Puththelil
Published on
Saturday, February 2, 2019
( ஸாஹிரா ஊடகக் கழகம் )
புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் 1985 ஆம் ஆண்டு வணிகப் பிரிவில் கல்வியை நிறைவு செய்த அஷ்ஷேஹ் எம்.எச்.எம். உஸைர் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராக கடந்த முஹர்ரம் மாதம் தெரிவு செய்யப்பட்டார்.
புத்தளம் ஸாஹிராவின் வணிகப் பிரிவு பழைய மாணவரான அஷ்ஷேஹ் உஸைர் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராக நியமிக்கப்பட்டதை பாராட்டி அவரை கெளரவிக்கும் நிகழ்வொன்று ஸாஹிரா தேசிய பாடசாலை வணிகக்
கழக்கத்தினால் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது. பாடசாலை அதிபர் எச். அப்துல் ஜப்பாரின் தலைமையில் நேற்று இடம் பெற்ற காலைக் கூட்டத்தின் போது அஷ்ஷேஹ் உஸைர் ஸாஹிரா வணிகக் கழகத்தினால் கெளரவிக்கப்பட்டார்.

0 comments
Readers Comments