<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பாரூக்கை கெளரவித்த ஸாஹிரா மாணவர்கள்

( ஸாஹிரா ஊடகக் கழகம்  )
 புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் 33  வருடங்களாக சேவை செய்து கடந்த 31. 01. 2019 இல் ஓய்வு பெற்று சென்ற  ஏ. பாரூக் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி வணிகக்  கழகத்தினால் கெளரவிக்கப்பட்டார்.  

ஸாஹிரா அதிபர் எச். அப்துல் ஜப்பாரின் தலைமை யில்  நேற்று இடம்  பெற்ற காலைக் கூட்டத்தின் போது பாரூக்கின் சேவைகள் நினைவு கூறப்பட்டத்துடன் வணிகக்  கழக மாணவர்கள் அவரை கெளரவித்தனர்.     
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors