<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

அறிவுக்களஞ்சியப் போட்டியில் ஸாஹிரா முதலிடம்

( ஸாஹிரா ஊடகக் கழகம் )
புழுதிவயல் இத்திஹாத் அல் உலமா,  ஹுப்பாஸ்  அமைப்பினால்  நடாத்தப்பட்ட  பாடசாலைகளுக்கிடையிலான  அறிவுக்களஞ்சியப்  போட்டியில் புத்தளம் ஸாஹிரா பாடசாலை முதலிடத்தினைப் பெற்றுக் கொண்டது.

புழுதிவயல்  மன்பவுத்தீன் குர்ஆன் மத்ரஸா வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த போட்டி நடைபெற்றது. புழுதிவயல் மு.ம. வித்; கடையாமோட்டை மத்திய கல்லூரி, விருதோடை மு.ம. வித்; உலுக்கப்பள்ளம் மு.ம. வித்; புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கிடையே  இந்த போட்டி நடைபெற்றது.      

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors