பிரதான செய்திகள் ,
புத்தளம் இந்து கல்லூரி 40 வருட பூர்த்தி
Posted by
Puththelil
Published on
Tuesday, January 22, 2019
புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் 40 ஆவது வருட பூர்த்தி விழா தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் கல்லூரி அதிபர் பீ.ஆர். தம்பிதுரை தலைமையில் நேற்று இடம் பெற்றது.
புத்தளம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான காலஞ்சென்ற எம்.எச்.எம். நைனா மரைக்காரின் வேண்டுகோளின் பேரில் புத்தளம் மாவட்ட அமைச்சர் எச்.பீ. வன்னிநாயகவினால் 21. 01. 1979 அன்று புத்தளம் இந்து தமிழ் வித்தியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

1 comments
Readers Comments

January 24, 2019 at 12:20 AM
வாழ்த்துக்கள்