நிகழ்வுகள் ,
ஸாஹிராவில் போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம்
Posted by
Puththelil
Published on
Tuesday, January 22, 2019
( ஸாஹிரா ஊடகக் கழகம் )
தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நேற்று முதல் இடம் பெற்று வருகின்றன.
போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு அஸ்வர் மண்டபத்தில் இன்று இடம் பெற்றது. பாடசாலை அதிபர் எச். அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதுரங்குளி மெர்ஸி கல்வி கெம்பஸ் நிறைவேற்று அதிகாரி ஏ.ஐ.எம். ரிபாஸ் வளவாளராக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments