நிகழ்வுகள் ,
மறுமலர்ச்சி இயக்கத்தின் கலந்துரையாடல்
Posted by
Puththelil
Published on
Monday, July 9, 2018
( மதுரங்குளி செய்தியாளர் )
கணமூலை பெரியபள்ளி நிருவாகத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சி இயக்கத்தின் கலந்துரையாடலொன்று கணமூலை பெரிய பள்ளியில் இடம் பெற்றது.
மறுமலர்ச்சி இயக்கத்தின் இஸ்தாபக தலைவரும், ராவய பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான விக்டர் ஐவன் மற்றும் மறுமலர்ச்சி இயக்கத்தின் இணைப்பாளர் சிறிசேன ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
மனிதத்துவம் இழந்து வாழ்கின்ற சந்தர்ப்பத்திலே இலங்கை வாழ் மக்கள் கட்சி ரீதியாகவோ, இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ பிளவுபட்டு நாடு சீரழியாமல் நாங்கள் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் எல்லா இனத்தையும் கைகோர்த்து வாழ்வோம் என்ற சிந்தனை ரீதிதியான புரட்சியை இந்த நாட்டில் உருவாகுவதற்கான ஒரு கருத்துப் பரிமாறலாக இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

0 comments
Readers Comments