நிகழ்வுகள் ,
ஸாஹிராவில் விஞ்ஞான வாரம்
Posted by
Puththelil
Published on
Wednesday, February 8, 2017
( ஸாஹிரா ஊடகக் கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் விஞ்ஞான வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நாளையுடன் நிறைவடைகின்றது. ஸாஹிரா கிங்டம் மற்றும் ஸாஹிரா விஞ்ஞான பவுண்டேஷன் ஆகியன இணைந்து விஞ்ஞான கண்காட்சியை நடாத்தி வருகின்றனர். விஞ்ஞான கலை விழா, விஞ்ஞான பாடத்தில் தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பொது அறிவுப்போட்டியொன்றும் நாளை இடம் பெறவுள்ளது.

0 comments
Readers Comments