விளையாட்டுச் செய்திகள் ,
விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம்
Posted by
Puththelil
Published on
Monday, February 6, 2017
( முஸ்பிக், நமாஸ் )
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் விளையாட்டு அமைச்சினால் நாடாளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரத்தை முன்னிட்டு புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை உடற் பயிற்சி நிகழ்வு இடம் பெற்றது. இதில் புத்தளம் மாவட்ட செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். புத்தளம் மாவட்ட செயலக விளையாட்டுப் பொறுப்பதிகாரி பீ. தனபால தலைமையில் நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்வினை விளையாட்டு பயிற்சிவிப்பாளர்களான ரொஷான் பிரியந்த, நிவர்தனா மதுவந்தி ஆகியோர் நடாத்தி வைத்தனர









0 comments
Readers Comments