நிகழ்வுகள் ,
பொலிஸ் அத்தியட்சகர் பெரிய பள்ளியில்
Posted by
Puththelil
Published on
Monday, February 6, 2017
( அப்துல் நமாஸ் )
புத்தளம் பொலிஸ் தொகுதிக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.ஏ. சந்திரசேன புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.
புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபை தலைவர் பீ.எம். ஜனாபின் தலைமையில் நேற்று இரவு இடம் பெற்ற இந்த கலந்துரையாடலில் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுர குணதிலகவும் கலந்து கொண்டார். புத்தளம் நகர பாதுகாப்பு, சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

0 comments
Readers Comments