நிகழ்வுகள் ,
மாவட்ட செயலகத்தில் பிரித் வைபவம்
Posted by
Puththelil
Published on
Saturday, January 7, 2017
( ஏ.என்.எம். முஸ்பிக் )
2017 ஆம் வருடத்தை ஆரம்பிக்கும் நிமித்தம் புத்தளம் மாவட்ட செயலகத்தில் பிரித் நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலாளர் தலைமையில் நேற்று மாலை இடம் பெற்றது. புத்தளம் மாவட்ட செயலாளரின் வாசஸ்தலத்தில் ஆரம்பமாகிய ஊர்வலம் புத்தளம் மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்து, பின்னர் பிரித் நிகழ்வு இடம் பெற்றது.

0 comments
Readers Comments