Feature புத்தளம் நட்சத்திரங்கள் ,
பாத்திமா முதலிடம், ஸாஹிரா இரண்டாம், மூன்றாம் இடங்கள்
Posted by
Puththelil
Published on
Saturday, January 7, 2017
( அப்துல் நமாஸ் )
பாத்திமா அஸ்ஜத் புத்தளம் மாவட்டத்தில் முதலாமிடம்
2016 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தில் வணிகப் பிரிவில் ஆங்கில மொழி மூலம் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய எச்.என். பாத்திமா அஸ்ஜத் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் தேசிய ரீதியில் 36ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.2177 இஸட் புள்ளியைப் பெற்றுள்ளார்.
எம்.இஸட்.எம். ஆசிம் புத்தளம் மாவட்டத்தில் இரண்டாமிடம்
அதேவேளை புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய எம்.இஸட்.எம். ஆசிம் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளார். இவர் தேசிய ரீதியில் 66ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.1642 இஸட் புள்ளியைப் பெற்றுள்ளார்.
டப்ளிவ். எம். றிப்தி புத்தளம் மாவட்டத்தில் மூன்றாமிடம்
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய டப்ளிவ். எம். றிப்தி 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளார். இவர் தேசிய ரீதியில் 98 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.1315 இஸட் புள்ளியைப் பெற்றுள்ளார்.
ஸாஹிராவில் 5 மாணவர்களுக்கு 3 ஏ
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு வணிகப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 5 மாணவர்கள் ஏ பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.இந்த பெறுபேறு ஸாஹிரா வரலாற்றில் ஒரு சாதனையாகும். படத்தில் இடமிருந்து வலமாக எம்.இஸட்.எம். ஆசிம், டப்ளிவ். எம். றிப்தி, எஸ்,ஏ.சீ.எம். ஹஸ்ரான், ஏ.ஜே.ஏ.எம்.ரஸாத், எம்.ஜே.எம். ஜாயிஸ்

0 comments
Readers Comments