<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா கல்லூரி போக்குவரத்துக் காப்பாளர்கள் கெளரவிப்பு

( ஸாஹிரா ஊடகக் கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் 2013 முதல் 2016   வரையிலான காலப் பிரிவில் பாடசாலை நேரங்களில் போக்குவரத்துக் காப்பாளர்களாக கடமை புரிந்த மாணவர்கள் இன்று காலை கூட்டத்தின் போது பரிசளித்து கெளரவிக்கப்பட்டனர். போக்குவரத்துக் காப்பாளர்களுக்கு பொறுப்பாக கடமை புரியும் உதவி அதிபர் எஸ்.டீ.எல். நெளஸாத் மரைக்காரின் ஏற்பாட்டில் அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் பிரதி அதிபர் திருமதி எம்.ஆர்.எஸ். நிஹாரா ஆகியோர்  போக்குவரத்துக் காப்பாளர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
 
 
 
 
 



 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors