நிகழ்வுகள் ,
ஆண், பெண் சமத்துவத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல்
Posted by
Puththelil
Published on
Tuesday, January 31, 2017
( அப்துல் நமாஸ் )
புத்தளம் வொடப்ட் நிறுவனத்தினால் முன்னெடுக்கபட்டு வரும் புத்தளம் மாவட்ட சர்வமத பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று புத்தளம் பாலாவியில் நடைபெற்றது. இன மத வேறுபாடுகளின் அடிப்படையில் சமாதானம் மற்றும் நல்லிணகத்தை கட்டியெழுப்புதல் என்ற கருப்பொருளில் செயற்பட்டு வரும் புத்தளம் மாவட்ட சர்வமத பேரவையின் இன்றைய கூட்டத்தில் ஆண், பெண் சமத்துவத்தை கட்டியெழுப்புதல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று வொடப்ட் நிறுவனத்தின் வேலை திட்ட முகாமையாளர் ஏ.ஐ.எம். ரிபாஸ் தலைமையில் நடைபெற்றது.

0 comments
Readers Comments