<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

முதலாம் வகுப்பில் மாணவர்கள் .............

புத்தளம்  சைனப் முஸ்லிம் பெண்கள் ஆரம்பப் பாடசாலை
( ரொஷான் )
புத்தளம்  சைனப் முஸ்லிம் பெண்கள் ஆரம்பப் பாடசாலை அதிபர் திருமதி பெலஜியா அபுல்ஹுதா தலைமையில் நடைபெற்ற முதலாம் வகுப்பிற்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வில் புத்தளம் வலயக் கல்விப் பணிமனை தமிழ் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்ஏ. சன்ஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
 
 
 
 
புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை 
( பாத்திமா )
புத்தளம்  ஸாஹிரா ஆரம்ப  பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மியின்  தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
கொட்டராமுல்ல அல் ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம் 
கொட்டராமுல்ல அல் ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் கே.டீ. ஹாரூனின்  தலைமையில் நடைபெற்ற  முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழவில் வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஸ  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
 
 
 


 

 புத்தளம் இந்து மத்திய கல்லூரி 
( ஜே.இஸட்.எம். நாசிக் ) 
புத்தளம்  இந்து மத்திய கல்லூரி அதிபர் ஜெயந்தி பேரம்பலம்  தலைமையில் நடைபெற்ற முதலாம் வகுப்பிற்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வில் புத்தளம் வலயக் கல்விப் பணிமனை தமிழ் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்ஏ. சன்ஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors