Feature விளையாட்டுச் செய்திகள் ,
மெலே பூBலான் அணி செம்பியன்
Posted by
Puththelil
Published on
Saturday, January 14, 2017
( அப்துல் நமாஸ் )
புத்தளம் மலாய் சங்கத்தினால நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மெலே பூBலான் அணி செம்பியன் அணியாக தெரிவாகியது.
புத்தளம் மலாய் சங்கத்தினால் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்று இனறு காலை புத்தளம் பப்ளிக் செர்விஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது. இந்த சுற்றுப் போட்டியில் மெலே பூBலான், மெலே பிBன்தான், மெலே ஷபாப், மெலே பீFனிக்ஸ் ஆகிய நான்கு அணிகள் விளையாடின.
முதல் போட்டி மெலே பிBன்தான், மெலே ஷபாப் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றதில் மெலே பிBன்தான் அணி 2 க்கு 1 என்ற புள்ளி அடிப்படையில் மெலே ஷபாப் அணியை வெற்றி கொண்டது. இரண்டாவது போட்டியில் மெலே பூBலான் அணி மெலே பீFனிக்ஸ் அணியை 2 க்கு 0 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி கொண்டது.
மூன்றாவது இடத்திற்கு இடம் பெற்ற போட்டி மெலே ஷபாப், மெலே பீFனிக்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் மெலே பீFனிக்ஸ் அணி வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இறுதி போட்டி மெலே பூBலான், மெலே பிBன்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றதில் மெலே பூBலான் அணி 2 க்கு 1 க்கு என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று செம்பியன் அணியாக தெரிவாகியது. மெலே பிBன்தான் அணி ரன்னர் அப் அணியாக தெரிவாகியது.
மெலே பூBலான்அணி
மெலே பிBன்தான் அணி
மெலே ஷபாப் அணி
மெலே பீFனிக்ஸ் அணி

0 comments
Readers Comments