Feature பிரதான செய்திகள் ,
24 மணியும் சேவை வழங்க முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம் திறப்பு
Posted by
Puththelil
Published on
Sunday, January 15, 2017
( அஸார்தீன் )
புத்தளம், வன்னி, யாழ்ப்பணம், அனுராதபுரம் மாவட்டங்களுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வலய தலைமைக் காரியாலயம் புத்தளத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த காரியலயத்தினை நேற்று திறந்து வைத்தார். அத்துடன் புத்தளம் நகரில் பலவேறு நிகழ்வுகளிலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments