<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஹிரா இல்லம் வெற்றி

( ஏ.என்.எம். முஸ்பிக் ) 
புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் நேற்று  இடம் பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் ஹிரா இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மியின் தலைமையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிக்கு வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors