விளையாட்டுச் செய்திகள் ,
ஆயிஷா இல்லம் வெற்றி
Posted by
Puththelil
Published on
Friday, February 19, 2016
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் சைனப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் நேற்று இடம் பெற்ற விளையாட்டுப் போட்டியில் ஆயிஷா இல்லம் 202 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
பாடசாலை அதிபர் திருமதி பெலஜியா அபுல் ஹுதா தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 197 புள்ளிகளைப் பெற்று கதீஜா இல்லம் இரண்டாம் இடத்தையும் 181 புள்ளிகளைப் பெற்று ஹப்ஸா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

0 comments
Readers Comments