<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பிரதி அமைச்சர் ஹரீஸ் புத்தளம் விஜயம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் நகருக்கு விஜயம் மேற் கொண்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் புத்தளம் பெரிய பள்ளி, ஸாஹிரா தேசிய பாடசாலை மற்றும் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் விளையாட்டு மைதானம் என்பவற்றினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
பெரிய பள்ளி 
 
 
 
 
 
 
 
ஸாஹிரா மைதானம் 
 
 
மணல்குன்று பாடசாலை
 
 
 
 

 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors