<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிராவுக்கு 71 வயது பூர்த்தி

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் 71ஆவது வயது பூர்த்தி தின நிகழ்வுகள் இன்று காலை இடம் பெற்றன. ஸாஹிரா கல்லூரி தரம் 12 வணிகப் பிரிவு வகுப்பாசிரியர் ஜே.இஸட்.ஏ. நமாஸின் வழிகாட்டலில்  தரம் 12 வணிகப் பிரிவு மாணவர்கள் இன்றைய காலைக் கூட்டத்தில் 71ஆவது வயது பூர்த்தி தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் புத்தளம்  ஸாஹிராவிலிருந்து இரண்டாவதாக பல்கலைக்கழகத்திற்கு   தெரிவு செய்யப்பட்ட மாணவன்            ( 1973 ) எஸ்.எம்.எம்.ஏ. நெய்னா மரைக்கார் அதிதியாக கலந்து கொண்டார். அதிதியாக கலந்து கொண்ட நெய்னா மரைக்காருக்கு தரம் 12 மாணவர்கள் அன்பளிப்பு ஒன்றை வழங்கி கெளரவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors