Feature ,
அதிபரை மாற்ற வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம்
Posted by
Puththelil
Published on
Thursday, February 25, 2016
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட அநாகரிக தர்மபால ஆரம்ப பாடசாலை அதிபரை மற்ற வேண்டாம் என்று கோரி குறித்த பாடசாலையின் பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த அதிபர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் காலம் இருக்கும் நிலையிலும் அரசியல் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் போன்ற காரணங்களினால் இவர் ஓய்வு பெறவுள்ளதாக பெற்றோர் கருத்து தெரிவித்தனர். கல்வி அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்தி குறித்த அதிபரை மீண்டும் பாடசாலைக்கு வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.

0 comments
Readers Comments