விளையாட்டுச் செய்திகள் ,
சதுங்கஹவத்த சவால் கிண்ண கரப்பந்தாட்டம்
Posted by
Puththelil
Published on
Sunday, February 14, 2016
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சதுங்கஹவத்த சவால் கிண்ண கரப்பந்தாட்ட போட்டியில் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அணி வெற்றி பெற்றது. புத்தளம் பொலிஸ் அணி ரன்னர் அப் அணியாக தெரிவாகியது. புத்தளம் பொலிஸ் நிலைய மைதானத்தில் இன்று இந்த போட்டி இடம்பெற்றது.
புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ். சதுங்கஹவத்த பிரதம அத்தியாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.

0 comments
Readers Comments