இன்று பிற்பகல் வேளையில் காற்றுடன் பெய்த மழை காரணமாக புத்தளம் முள்ளிபுரம் மற்றும் கடற் கரை பிரதேசங்களில் வீடுகள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சேதம் ஏற்பட்ட இடங்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி நேரில் சென்று பார்வை இட்டார்.
0 comments
Readers Comments