விளையாட்டுச் செய்திகள் ,
ஸாஹிராவில் மரதன்
Posted by
Puththelil
Published on
Saturday, January 30, 2016
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப் போட்டி நேற்று மாலை இடம் பெற்றது. கமால், இக்பால், ஜின்னா, தாரிக் ஆகிய இல்லங்களைச் சேர்ந்த 40 மாணவர்கள் இந்த மரதன் போட்டியில் பங்கு பற்றினர்.
அதேவேளை ஸாஹிரா பழைய மாணவர்களுக்காவும் மரதன் போட்டியொன்று இடம் பெற்றது.

இல்ல வீரர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டியில்
முதலிடத்தைப் பெற்ற ஜின்னா இல்ல சல்மான் (
மத்தியில் ) இரண்டாமித்தைப் பெற்ற தாரிக் இல்ல ஸகீன் ( இடது ) மூன்றாம் இடத்தைப் பெற்ற ஜின்னா
இல்ல ரிப்கி ( வலது ) ஆகியோர் பரிசளித்து
கெளரவிக்கப்பட்டனர்.
பழைய மாணவர்கள் மரதன்

0 comments
Readers Comments