நிகழ்வுகள் ,
ஸாஹிரா மாணவர்களுக்கு அறிவூட்டல் நிகழ்ச்சி
Posted by
Puththelil
Published on
Saturday, January 30, 2016
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு வீதி சட்டங்கள் மற்றும் போதை பொருள் பாவனை தொடர்பான அறிவூட்டல் நிகழ்ச்சியொன்று இன்று காலை அஸ்வர் மணடபத்தில் இடம் பெற்றது. புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயமும் பெரிய பள்ளியும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
ஸாஹிரா அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த அறிவூட்டும் நிகழ்வில் புத்தளம் பொலிஸ் தொகுதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்தனாயகே வளவாளராக கலந்து கொண்டார். புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபை தலைவர் பீ.எம்.ஏ. ஜனாப், கிராம அதிகாரி சப்ரி ஆகியோறும் இதில் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments