<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பிரேத அறை புனர்நிர்மாணம் செய்து திறந்து வைப்பு

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலையில் அமைந்துள்ள பிரேத அறை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு  இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.  வடமேல் மாகாண சுதேச வைத்திய சுகாதார அமைச்சர் லக்ஸ்மன் வெல்கம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பிரேத அறையை திறந்து வைத்தார்.

புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சுமித் தலைமயில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வடமேல் மாகாண சுதேச வைத்திய சுகாதார அமைச்சின். செயலாளர்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட  அமைப்பாளர் எம்.ஆர்.எம். அலி சப்ரி உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors