<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வருடாந்த பரிசளிப்பு விழா

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிராதேசிய பாடசாலை தரம் 9 மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று மாலை அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை  2012 பெற்றோர் கல்வி அபிவிருத்தி அமைப்பின் முயற்சியினால் காஸிம்  மரைக்கார் டிரஸ்ட் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த பரிசளிப்பு விழா ஸாஹிரா அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் நடைபெற்றது. மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் என்.எம். ஸியான் இந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அத்தியாக கலந்து கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

  

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors